வணக்கம்

சென்னை பல்கலையின் தமிழ்த்துறையும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும் இணைந்து சென்னையில் கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள் வெளியீட்டு விழாவை நடத்துகிறோம். இதற்கான அழைப்பு இணைக்கப்பபட்டுள்ளது.
அன்புடன்
இரா.தெ.முத்து
செயலாளர்; கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு
9444247949
Venue:
Platinum Jubilee Auditorium
Marina Campus,
(Opp. to Thiruvallur Statute)
University of Madras,
Kamarajar Salai, Chennai – 600005.
Date   : 22.09.2015 (Tuesday)
Time  : 2 pm to 6 pm