Savitribai Phule 186th Birth Anniversary Seminar

பெண் கல்விக்காகவும் சமத்துவ சமூகம் கட்டமைக்கவும் போராடிய
முதல் இந்திய பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே அவர்களின் 186வது பிறந்த நாள்
“கல்வியில் வகுப்புவாதம் – வணிகமயம் எதிர்ப்பு நாள்”
கருத்தரங்கம் – சென்னை -03.01.2017
தீர்மானங்கள்

 

 

Press Release

Dear Sir, / Madam, Greetings,

State Platform for Common School System – Tamil Nadu is organising a seminar Against Communalisation and Commercialisation of Education to mark the 186th Birth Day of Savitribai Phule’s.

All India Forum for Right to Education (AIFRTE), in which SPCSS – TN is a constituent, is Observing 186th Birth Anniversary of the Great Teacher Savitribai Phule on 3rd Jan, 2017 all over India with the slogan “Save Education from Market and Manu”.

Savitribai Phule Wife of Jothirao Phule was a staunch advocate of Women Education. She fought against the religious ideas that prevented the education of girls, sudharas and adhi sudharas (in the Present context OBC & SC/ST) and ensured that girls are sent to school for education and a common school is established where sudhara and adi shudra children study together. It was a revolution in the 19th Century and the couple were forced to undergo various hardships for their reformative works.

Her birth day attains significance as the present Government at the Centre is talking about bringing back detention policy and allowing market access in education.

To speak in one voice against Communalisation and Commercialisation of Education, leaders of various Political Parties with different political ideologies are participating in this Seminar along with doctors and teachers.

Justice D. Hariparanthaman, Former Judge, Madras High Court will Light the Savitribai Phule Torch – that will travel from kanniyakumari to Chennai – and deliver the inaugural address.

The Seminar is to

 • oppose NEET & EXIT
 • oppose various moves of Centre to allow market access in education
 • oppose imposition of one culture – one language
 • demand withdrawal of offers to WTO-GATS
 • demand establishment of State funded Common School System
 • demand strengthening of State Funded Higher Education Institutes
 • demand establishment of More State Funded Higher Education Institutes

Venue: Thiruvavadurai T.N. Rajarethinam Kalai Arangam, R A Puram, Chennai – 600028
(Opposite to Satya Studio – Dr. MGR- Janaki College)

Date : 03.01.2017 (Tuesday) | Time : 9.30 am to 1 pm

Please find Invitation attached.

We earnestly request you to kindly send your Correspondent and Photo Journalist to the seminar.

With Warm Regards,
P.B.Prince Gajendra Babu
General Secretary, SPCSS-TN
Member, Secretariat, AIFRTE.
9445683660

 

Invitation

invitation-savithri

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இரங்கல்

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இரங்கல்

தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறுதியுடன் செயல்படும் குணம் கொண்ட செல்வி.ஜெயலலிதா சமூகநீதி , இட ஒதுக்கீடு, சிறுபாண்மையினர் உரிமை, மாநில உரிமை ஆகியவற்றில் தெளிவான கொள்கை கொண்டவராய் செயல்பட்டார். இந்திய அரசின் மக்கள் விரோத கல்விக்கொள்கைக்கு எதிராகவும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) எதிராகவும் உறுதியுடன் இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க தலைமை அவர் வழியில் இவற்றை எதிர்ப்பதும் மாநில மக்களின் நலன் கருதி கல்வி, மொழி ஆகியவற்றியில் மாநிலத்திற்குரிய கொள்கையை உருவாக்கி செயல்படுவதே அக்கட்சி அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மறைந்த தலைவருக்கு தனது அஞ்சலியை செலுத்துகிறது .

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

Condolence

State Platform for Common School System – Tamil Nadu (SPCSS-TN) expresses its deep condolence at the sad demise of Hon’ble Chief Minister of Tamil Nadu, Selvi. J.Jayalalitha.

Selvi. J. Jayalalitha was firm in defending the Rights of the State Government, Rights of the Minorities, ensuring Social Justice and Reservation for the oppressed. She firmly opposed the Anti-People Education Policy of the Government of India and the NEET exam.

AIADMK leadership should follow her ideals in opposing Communalisation and Commercialisation of education and ensure that the State Government formulates its own policy on education and language in the best interest of the people of the State. This shall be the real homage that the Party that she headed, her followers and fans could pay to her.

SPCSS-TN pays its homage to the departed leader.

P.B.Prince Gajendra Babu,
General Secretary, SPCSS-TN
Member, Secretariat, AIFRTE
Mobile: 09445683660

“National Education Policy 2016” Discussion Materials

“National Education Policy 2016” Discussion Materials

“தேசியக் கல்விக் கொள்கை 2016” விவாத ஆவணங்கள்

Ministry of Human Resource Development, Government of India is sharing some inputs on the draft National Education Policy (NEP) 2016.
Views and suggestions may be sent to nep.edu@gov.in by 31st July 2016

 1. Subramanian Committee Report pdf ( Not released by MHRD )
 2. Some inputs for draft NEP 2016 ( posted by MHRD in its website )
 3. Newspaper links on the issue:
  City educationists to send in suggestions on NEP
  July 1, 2016. The Hindu, Chennai
  Experts raise concern on edu policy
  28 June, 2016. The New Indian Express, Chennai
  Consultation on draft education policy not transparent: Forum
  28 June, 2016. The Hindu, Chennai

சாதி, மதம் கடந்து நேர்மையாக வாக்களிப்போம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்!

“முரண்பாடுகள் நிறைந்த இந்த வாழ்க்கையை எத்தனை காலம்தான் வாழப் போகின்றோம். நமது சமுக வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும், சமத்துவம் அற்ற இந்த ஏற்றத் தாழ்வுகளை நாம் தொடர்ந்து அனுமதித்தால் நமது அரசியல் ஜனநாயகம் என்பது ஆபத்திற்குள்ளாகும். இந்த முரண்பாடுகளை நாம் விரைவில் களைய வேண்டும். இல்லையென்றால் இந்த சமத்துவமற்ற நிலையால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை உடைத்து நொறுக்குவார்கள். நாம் அரும்பாடுப்பட்டு வடிவமைத்த இந்த சட்ட அமைப்பு நொறுங்கும்”. 1949, நவம்பர் 25 அன்று அரசியல் சாசன நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை இந்த தேர்தலுக்கு அதிகம் பொருந்தும். சாதி பெயரில் ஓட்டு  கேட்பதும் , சாதிக்காக ஓட்டளிப்பதும் இந்திய பிரதிநிதிகள் சட்டம் 1951 பிரிவு 123 (3)(3A) படி தவறு. தண்டனைக்குரிய குற்றம். இதை மக்களுக்கு தெரியப்படுத் தேர்தல் ஆணையம் ஏன் முன்வரவில்லை? வேட்பாளர் நடத்தை, அவரின் பொதுப் பணி, அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். நாம் அளிக்கும் வாக்கு நம் குழந்தைகள் எதிர்காலத்தையும் தீர்மாணிகப் பேகிறது. சாதியை கடந்து அருகமைப்பள்ளி்யில் கல்வி, சுகாதாரம் அகியவற்றுக்கான சாத்தியபாடுள்ள தேர்தல் அறிக்கையையும், இதற்காக தொடர்ந்து போராடிய கல்வியாளர்களை களம் இறக்கிவுள்ள அணியை பார்த்து வாக்களிப்போம். சமத்துவ சமுகம் படைக்க உறுதியேற்போம். யாருக்கும் வாக்கில்லை என NOTA வை அழுத்தினால் அது நியாயமற்றது, நம்மை, நாமே ஏமாற்றிக்கொள்வது. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற நாம் ஆராய்ந்து பார்த்து வாக்களிக்க முடியாதா? நூறு சதம் வாக்களித்தால் மட்டும் ஜனநாயகம் வென்றதாக அர்த்தம் கொள்ள முடியாது. சாதி , மதம் சார்பற்று நல்லாட்சி அமைய வாக்களிப்பதே ஜனநாயகத்தின் வெற்றி.  அத்தகைய ஜனநாயக கடமையை உணர்ந்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

No Caste / Religious consideration for voting. Cast your vote without fear or favour! An Appeal by State Platform for Common School System!

“In our social and economic life, we shall, by reason of our social and economic structure, continue to deny the principle of one man one value. How long shall we continue to live this life of contradictions? How long shall we continue to deny equality in our social and economic life? If we continue to deny it for long, we will do so only by putting our political democracy in peril. We must remove this contradiction at the earliest possible moment or else those who suffer from inequality will blow up the structure of political democracy which this Assembly had so laboriously built up” Dr. B. R. Ambedkar  after moving the Constitution Bill in the Constituent Assembly on 25th November, 1949. What he said on that day is more relevant in this Tamil State Legislative Assembly election 2016. Caste based canvassing or Caste based voting is a punishable  offence under  section 123 (3)(3A) of the Representative of People Act, 1951. Why this was not let known to general public by the Election Commission is a serious question. One should never consider Caste or Religion for selecting a candidate. Voter must evaulate a candidate by looking at her / his track record in social service, personal character and the manifesto of the political party she / he belongs. The vote that we are going to cast is also going to decide the future of our children. Let us look at the manifesto to find out whether education based on neighbourhood school is promised, good health and sanitation is promised. How serious the parties are in its implementation can be assessed by seeing the selection of candidates. The alliance which has fielded educationts who dedicated their life for the rights of children and their education is really serious and realistic about implementing it’s promises. The electorate must come forward to choose such an alliance . There is no meaning in stating that I shall not choose any one . I shall press NOTA. We are capable of thinking and evaulating. Can’t we choose a person who can contribute for establishment of an egalitarian society? Ensuring cent percent polling is not the success of democracy. Choosing a right candidate who will help in forming a reponsible government caring for the people’s welfare is the success of the democracy. State Platform for Common School System-Tamil Nadu, pleads with the people of Tamil Nadu to cast their vote with out fear or favour and without any Caste or religious consideration and contribute for establishment of the society of equals.

P.B. Prince Gajendra Babu General Secretary, SPCSS-TN.,
14-A, SolIappan Street, T.Nagar, Chennai – 600017
Mobile : 9445683660 Email: spcsstn@gmail.com.

Complaint submitted to the Election Commission of India

Complaint regarding using caste name and caste hatred in State Assembly election – 2016 Campaign- atmosphere not conducive for free and fare election.

State Platform for Common School System, Tamil Nadu is a body of educationists and educational activists. This organization carries forward the campaign for the establishment Common School System and a society of Equals as envisioned by the Constitution of India. We noted with concern the turn of events in the election campaign in Tamil Nadu. The student community and the first time voters are very disturbed and misled by casteist appeal being made in the election campaign. Hence, we are submitting this complaint….Read More

Response from the Elections Commission
சாதியை சொல்லி வாக்கு கேட்பது , சாதிக்காக வாக்கு கேட்பது , உன்சாதிக்காரர்க்கே  நீ வாக்களிக்க வேண்டும் என கோருவது சட்டப்படி தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு  கோருவது சட்டப்படி குற்றமாகும்.   இவ்வகையான வழியில் ஒருவர் வெற்றிப்  பெற்றாலும் பின்னர் நீதிமான்றம் அவர் வெற்றி செல்லாது என அறிவிக்கலாம். இதை குறித்த  இழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. தமிழகத்தில் தற்போது சாதியை முன்வைத்தும், குறிப்பாக ஆதிக்க சாதிகளின் வண்கொடுமைகளை  கண்டித்து பேசினால், பாதிக்கைப்பட்ட பட்டியல் இனத்தவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தால்  “உணக்கு எங்கள் சாதிவாக்கு இல்லை” என பகிரங்கமாக மிரட்டுவதும். இது கொங்கு மண்டல தன்மான தேர்தல் என பிரகடனப்படுத்தி குறிப்பிட சாதி   மக்கள்ளை தங்கள் சாதிக்கு மட்டுமே வாக்களிக்க சொல்வதும், பட்டியலினதவருக்கு எதிராக தொடர்ந்து பேசுவதும், செயல்படுவதும், இதற்க்கு தேர்தல் களத்தை   பயன்படுத்துவதும்   சட்ட விரோத செயல். மாணவர்களையும் இளம் வாக்காளர்களையும்  நடுநிலையோடு சாதி மதம் கடந்து வக்களிக்கவிடாமல்  தடுக்கும் செயல்.    தேர்தல் ஆணையம் இத்தகைய சட்டவிரோத செயல்களை   தடுத்து அமைதியான சுழலில் விருப்பு வெறுப்பு இல்லாமல் வாக்களிகும் சூழலை உருவாக்குவதோடு இது குறித்த விழிப்புணர்வு பரப்புரை   செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை புகார் மனு அளித்தது. புகார் பதியப்பட்டு, புகார் எண் வழங்கப்பட்டு,  புகார் மீது நடவடிக்கை   மேற்க்கொள்ளப்படுவதாக  தேர்தல் ஆணையம் பதில் அனுப்பியுள்ளது.   இது குறித்த செய்தியை தி இந்து ஆங்கில இதழும், தினத் தந்தயின்  dtNext ஆங்கில இதழும் இன்று ( 28.04.2016) செய்தி வெளியிட்டு உள்ளன. சாதியற்ற சமூகம் உருவாக்குவதே இந்திய அரசமைப்பு சட்டத்தின் நோக்கம் என்பதை உணர்ந்து இந்திய மக்கள் செயல்பட வேண்டும் என  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

Dear Madam/Sir, Your complaint regarding ‘OTHERS ‘ has been registered in the ECI vide Complaint Id No. ‘6913756919’ and forwarded to the DEO-‘THOOTHUKKUDI’ for necessary action. Click Here to Track Status http://eci-citizenservices.nic.in/TrackStatus.aspx Best Wishes, PGRS Cell, ECI

Dear Madam/Sir, Your complaint regarding ‘MODEL CODE OF CONDUCT ‘ has been registered in the ECI vide Complaint Id No. ‘1214636445’ and forwarded to the DEO-‘THOOTHUKKUDI’ for necessary action. Click Here to Track Status http://eci-citizenservices.nic.in/TrackStatus.aspx Best Wishes, PGRS Cell, ECI

http://www.dtnext.in/News/City/2016/04/28014114/Educationists-Dont-expose-youth-to-castebased-politics.vpf

http://www.thehindu.com/news/cities/chennai/educationist-complains-about-use-of-caste-names/article8530287.ece?ref=tpnews

கவிஞர் தமிழ்ஒளி 51 ஆவது நினைவு நாள் கருத்தரங்கம்

Kavingar-Thamizholi-51st-Anniversary,-29th-March,-2016-Invitationகவிஞர் தமிழ்ஒளி 51 ஆவது நினைவு நாள் கருத்தரங்கம்.

நாள்  : 29.3.2016 (செவ்வாய்) மாலை 6 மணி.

இடம் : நவபாரத் பள்ளி கட்டடம், 14-A, சோலையப்பன் தெரு (பெரியார் சாலை பேருந்து நிறுத்தம் அருகில்), சென்னை-17.

கருத்துரை: கவிஞர் ஆதவன் தீட்சன்யா.

தலைப்பு: “தமிழ்ஒளி முதல் விமுலா வரை: தொடரும் கல்வி வளாக வன்கொடுமைகள்”

இன்றைய நிகழ்ச்சி பகுதியில் செய்தியை வெளியிட்டும் தாங்கள் / தங்கள் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வருகை தந்தும் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

Kavingar Thamizholi Centenary Celebration Committee observes the 51st Death Anniversary of the Poet on 29th March, 2016 at 6pm at Navabharath Matriculation School Building, (near Periyar Road Bus Stop), Chennai – 17. Poet Aadhavan Deetchanya, Editor, Pudu Visai, delivers the Memorial lecture ” From  Thamizholi to Rohit Vemula : The Caste based discrimination in Educational Campuses “. Invitation is attached.

We invite you / your Correspondent. We requst your good self to kindly publish the news of this event in the Today’s Engagement Coloumn of your daily.

 

occupyUGC

SPCSS Memorandum demanding Removal of Prof. Appa Rao Podile from the Post of VC

The incidents that is happening in the University of Hyderabad is quite disturbing. The VC is crossing all limits in harassing the teachers and students of University of Hyderabad. SPCSS demands immediate removal of the Prof. Appa Rao from the Post of VC. The Memorandum submitted to this effect is attached here with for your perusal and publication. Regards, Prince Gajendra Babu, General Secretary, SPCSS-TN.

Memorandum Submitted to the Visitor demanding Removal of UoH VC dated 24.03.2016

Memorandum Submitted to the NCSC demanding removal of UoH VC dated 24.03.2016

Memorandum Submitted to the Chief Rector demanding removal of UoH VC dated 24.03.2016

Memorandum Submitted to the Chancellor demanding removal of UoH VC dated 24.03.2016

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள்: தமிழக அரசின் நிலை?

கருத்தரங்க தீர்மானங்கள்.
“மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (CBஸே) பள்ளிகள் தமிழக அரசின் நிலை” என்ற தலைப்பில் தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்கம் 27.02.2016 அன்று சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… மேலும் வாசிக்க | கருத்தரங்க அழைப்பிதழ்

Seminar ” WTO Nairobi Meet – Dangers Ahead “

“உலக வர்த்தக அமைப்பு நைரோபி மாநாடு 2015 : இந்தியா அதிர்கொள்ள உள்ள ஆபத்துக்கள்” சிறப்பு கருத்தரங்கம்
Seminar on ” WTO Nairobi Meet – Dangers Ahead ”

Venue: ICSA Centre, Opp. to Egmore Museum, Pantheon Road, Chennai – 600 008
Date :  18 . 12 . 2015  Time:   10 am to 1 pm

WTO 10th Ministerial Meeting started at Nairobi, Kenya’s Capital on 2015, Dec.15 and Concludes on 18th Dec.

Among other issues this Ministerial Conference Conference discuss the General Agreement on Trade in Service(GATS).

India had already offered to provide market access in Higher Education under WTO-GATS.

The offers are being negotiated and it will get converted into irrevocable agreements.

Through out India several agitations are taking place demanding the Government of India to withdraw the offers given to WTO-GATS before it becomes irrevocable agreement.

Several Political Parties have opposed Education getting reduced as a commodity under GATS.

But the Government of India remains silent on the issue.

Indian Commerce Minister is attending the WTO 10th Ministerial Meet and the entire nation is kept at dark.

The Concerned citizens are coming together to voice  their protest. Educationist, Political Leaders, Students, Parents, Teachers are to address the seminar to be held at ICSA on 18th December from 10 am to 12 noon.

We earnestly request your good self to kindly send your Correspondent and Photo- Journalist to the seminar.

P.B. PRINCE GAJENDRA BABU
General Secretary
State Platform for Common School System
No. 14A, Solaiappan Street, T. Nagar Chennai 600017
www.samacheerkalvi.in
9445683660

Experts concerned over new education policy

Educationists have expressed apprehension over the Centre’s new education policy which, they said, was aimed at developing a skilled population without freedom to think and critically analyse issues.

The Ministry of Human Resource Development has initiated a nation-wide consultation on the new education policy.

The questionnaires, documents and discussions on the policy had raised serious doubts over its intentions, said educationists at a seminar organised jointly by the State Platform for Common School System and Tamil Nadu Science Forum here on Thursday.

Read more…
The Hindu, November 7, 2015

உயர்கல்வியில் மதரீதியான கண்ணோட்டத்தை புகுத்துவது மிகப்பெரும் ஆபத்தானது: முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி எச்சரிக்கை

தி இந்து, November 7, 2015