பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இரங்கல்

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இரங்கல்

தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறுதியுடன் செயல்படும் குணம் கொண்ட செல்வி.ஜெயலலிதா சமூகநீதி , இட ஒதுக்கீடு, சிறுபாண்மையினர் உரிமை, மாநில உரிமை ஆகியவற்றில் தெளிவான கொள்கை கொண்டவராய் செயல்பட்டார். இந்திய அரசின் மக்கள் விரோத கல்விக்கொள்கைக்கு எதிராகவும், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) எதிராகவும் உறுதியுடன் இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க தலைமை அவர் வழியில் இவற்றை எதிர்ப்பதும் மாநில மக்களின் நலன் கருதி கல்வி, மொழி ஆகியவற்றியில் மாநிலத்திற்குரிய கொள்கையை உருவாக்கி செயல்படுவதே அக்கட்சி அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மறைந்த தலைவருக்கு தனது அஞ்சலியை செலுத்துகிறது .

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

Condolence

State Platform for Common School System – Tamil Nadu (SPCSS-TN) expresses its deep condolence at the sad demise of Hon’ble Chief Minister of Tamil Nadu, Selvi. J.Jayalalitha.

Selvi. J. Jayalalitha was firm in defending the Rights of the State Government, Rights of the Minorities, ensuring Social Justice and Reservation for the oppressed. She firmly opposed the Anti-People Education Policy of the Government of India and the NEET exam.

AIADMK leadership should follow her ideals in opposing Communalisation and Commercialisation of education and ensure that the State Government formulates its own policy on education and language in the best interest of the people of the State. This shall be the real homage that the Party that she headed, her followers and fans could pay to her.

SPCSS-TN pays its homage to the departed leader.

P.B.Prince Gajendra Babu,
General Secretary, SPCSS-TN
Member, Secretariat, AIFRTE
Mobile: 09445683660