செய்தியாளர் சந்திப்பு அழைப்பு – Press Meet Invitation 3.9.2016

அய்யா, வணக்கம். நாளை ( 2016, செப்டம்பர் 3) சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild) அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது .

இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட “தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” என்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கல்வியின் அடிப்படை நோக்கத்தையே மாற்றும் “கொள்கை முன் மொழிவுகளை” திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிட அனைத்து அரசியல் கட்சிகள் / அமைப்புகள் கலந்துக்கொள்ளும் கூட்டத்திற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையும், சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பும் இணைந்து நடத்த உள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்திட செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியாளர் சந்திப்பிற்கு தங்கள் நிறுவனத்தின் செய்தியாளரையும் புகைப்பட நிருபரையும் அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

Dear Sir/ Madam,

SPCSS-TN and Forum for Equity Education are holding a Consultative Meeting at Chennai to be attended by the Representatives of various Political Parties and Organisations to discuss the next course of action to impress upon the MHRD, Government of India to withdraw the anti -student , anti-people Policy Initiatives proposed in the document ” Some Inputs for Draft National Education Policy,2016″.

At the end of the Meet a Press Meet is organised to explain to the press the decisions taken in the Consultative Meet.

We earnestly request you to kindly send your Correspondent and Photo -Journalist to the Press Meet.

Venue: Madras Reporters Guild
Government Estate (Behind State Guest House), Chepauk, Chennai -2.

Time: 12.30 pm
Date: 3.9.2016 (Saturday)