Education as commodity

செய்தியாளர் அழைப்பு ஆர்ப்பாட்டம் 29.9.2016 காலை 10 மணி (Press Invitation)

Dear Sir, / Madam,

Demonstration Demanding Withdrawal of Anti-People Education Policy Proposals of MHRD, Government of India

Venue: Chepauk (Near Guest House), Chennai-600005
Date : 29.9.2016.
Time: 10 am   

Good Morning. Joint Action Committee Against Anti-people Education Policy (JACAAPEP) is holding a Demonstration at Chepauk, (near State Guest House) Chennai-5 Tomorrow 29th September(Thursday) at 10 am. Leaders of all Political Parties are invited. Around 5000 people are expected to participate to demand withdrawal of Anti-people Education Policy Initiatives Proposed by MHRD. A detailed response explaining the reasons for demanding the withdrawal of the Policy Initiatives will be presented both to the Government of Tamil Nadu and Government of India. We request you to send your Correspondent and Photo Journalist to the Demonstration. We earnestly request you to extend your support in the best possible way to prevent communalisation, Commercialisation and Centralisation of Education. Thanking You, Yours Sincerely, P.B. Prince Gajendra Babu, General Secretary, SPCSS-TN & Coordinator, JACAAPEP. Mobile: 9445683660 Email: spcsstn@gmail.com

அன்புடையீர்!img-20160925-wa0010 வணக்கம். நாளை (29.9.2016) வியாழன் காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு நடத்தும் இந்த ஆர்பாட்டத்தில், இந்திய அரசே, மக்கள் விரோத கல்விக் கொள்கை முன் மொழிவுகளை திரும்பப்பெறு என்ற முழக்கத்துடன் 5000 பேர் பங்கேற்பார்கள். தங்கள் செய்தி நிறுவனத்தின் செய்தியாளரையும் , புகைப்பட நிருபரையும் அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,
ஒருங்கிணைப்பாளர், மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு.
பேச : 9445683660 / மின்னஞ்சல்: spcsstn@gmail.com